பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 a)7. . grr.

போது, உங்களைப் பத்தியும் காதிலே விழறதே! காதைப் பொத்திக் கொள்ள முடியுமா?”

“RSi, நீங்க இப்படிச் சொல்லும்போது தாங்களும் Managers’ Conference go H. O f;&#15soam to Light'; பேசிக் கொள்வது, பையன்கள் வாத்தியாரைக் கோட்டா Liso, going—When the cat is away, the mice wisi play எங்கே நாம் மாறி விட்டோம்? உங்களைப் பத்தியும் பேசியிருக்கோம்.”

இன்ஸ் பெக்டர் சுவாரஸ்யத்தில் தலை தனி நிமிர் ந் தார். கண்களில் வினா. -

‘எதைன்னு வரிசையா சொல்ல முடியும்? ஏதோ ஒண்னுரெண்டு சட்டுனு மேல்வந்த ஞாபகத்தில் நிக்கிறது மட்டும். இது சீர்காழி மானேஜர் சொன்னது. நீங்க அங்கே போனதும் நல்ல சலுனைப் பத்தி விசா ரிச்சீங்களாம். பியூன் உங்களை அளைச்சிட்டுப் போய் உள்ளே அந்த சிம்மாஸ்னத்துலே குந்த வெச்சுட்டு வெளியிலே காத்திருந் தானாம். அதெல்லாம் அந்தப் பக்கம் போனால் ஒரு மரியாதை. Madras இலே நம்மைச் சீந்துவனா , சொல்லுங்க, பார்க்கலாம்.’

சரி, விஷயத்துக்கு வருவோம், ஆபிஸ்பியூன் வெளி யிலே காத்திருந்தானா ? உங்களுக்கு முடிவெட்டி, ஸ்னோ போட்டு கழுத்துச் சொடக்கு, துளசி தட்டி, சோடசோபசா ரங்கள் எல்லாம் செய்வானே-எல்லாம் ஆனபிறகு. அந்த special இளிப்புடன் கையை நீட்டினால்-நீங்கள் அவனுக்கு மேல் ஷோக்கா எழுந்து நின்று சொக்காயை உதறி விட்டுக்கொண்டு ஒருதடவை கண்ணாடியில் வகிடுசரி பார்த்துட்டு- இதெல்லாம் அவர் பாஷை, நேரே பார்த்தை யான் னு என்னைக் கேளாதேயும் - சீர்காழிமானேஜர் அமெச்சூர் நடிகர் தெரியுமோன்னோ, நம்ம HOவிலேயே annuwai day அன்னிக்குக் கப்’ வாங்கியிருக்கார்-வாசலில் நிற்கும் பியூனைக் கைக் கட்டைவிரலால் சுட்டிக்காட்டி