பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 123

விதையிலிருந்தே, சந்தர்ப்பங்களின் சேர்க்கைதான். எல்லாமே ஏமாந்த வேளைகள். எல்லாருமே வழி தப்பிப் போனவர்கள்தான். யாருடைய உண்மையை யாரால் கண்டு பிடிக்க முடியும்? நான் திண்னமாகக் கூறுவேன். உண்மை, பொய், எதிலிருந்து எதையும் தனியாகப் பிரிக்க முடியாது. எது உண்மை? நமக்குத் தெரியுமா? ஆனால் எரிமலையின் விளிம்பில் உட்கார்ந்தபின் கற்குழம்பில் விரலை விட்டு, அதன் சூட்டைப் பதம் பார்க்கிறோம். இத்தோடு விட்டுதேன் னு இப்போதைக்கு மூச்சு விடுவோம். வாழ்க்கையையே தருணத்திலிருந்து தருணமாக ஆயுசு பூரா எண்ணி விடுகிறோம். ஆனால் இந்த சமயத்துக்கு இந்த வே தா ந் த விசாரணை ஏதுக்கு? ஆனால் அது வரதும் இப்பத்தானே! இத்தோடு விட்டுதேன்னு இதை விட்டு விடுவோம்.”

‘Manager சார், நான் பிள்ளை குட்டிக்காரன். என்னை ஒண்னும் பண்ணிடாதேங்கோ-’ இன்ஸ் பெக்டர் குரல் உடைந்து கை கூப்பினார். -

‘உஷ்-'மானேஜர், மெல்ல கூப்பிய கரங்களின் விரல் களைப் பிரித்து விட்டார், ‘நாம் எல்லோரும் மனுஷ் ஜன்மம் தானே! எல்லாருமே தப்புப் பண்ணறவா தான். சில சமயங்களில் தவறை ஒப்புக்கறோம். மறைக்க முடிஞ் சால் மறைச்சுடறோம். ஆனால் நம்மையே மறந்துட்டு: தெய்வாம்சமா பேசப் போத்தான் உடனே காலைத் தடுக் கிறது. மண்ணைக் கல்வறோம். சரி நேரமாச்சி, வரட் டுமா? ஆபீஸில் எல்லாம் போட்டது போட்ட படிக் கிடக்கு.”

“நாளைக்கி எல்லார் முகத்திலும் எப்படி முழிப்பேன் இ-இ-இ- இன்ஸ்பெக்டர் குழந்தை போல் விக்கி விக்கி அழுதார்,

‘hவைப் போடும். உங்களே குவாரன் டைனிலேயே வைக்கற மாதிரி எதற்கு வேனுமானாலும் டாக்டர் சர்டி