பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

“நான் ஒண்ணுமே பண்ணல்லியே ஸார்!” உளரு கிறேன்.

“No, no, it is not you. It has got nothing to do with yot but இல்லாமலும் இல்லை, Lookl” என் தோள்களைப் பிடித்துக் கொண்டு உலுக்கினார். ‘உனக்கு அவள் மூணுவயசு மூத்தவள்’னு எனக்குத் தெரியும். But didnt ாind. எங்களுக்கு மனுஷாள் இல்லை. உனக்கும் இல்லை. நீ சம்மதப்பட்டால் - சம்மதப்பட்டால் சமாளிச்சிடலாம்னு பார்த்தேன். உ ன் ைன சம்மதிக்க வெக்கறது எனக்கு problem ஆகப்படல்லே. But every thing has gone phut”

இன்று அற்புதமான காலை. சூரியன் ஆகாச கங்கையில் குளித்துவிட்டு பளிச்சென்று பட்டனம் பார்க்கப் புறப்பட்டிருக்கிறான். வான்கவான் முழு நீலத்தில் ரஸகுண்டு போல் தொங்குகிறது. முஸ்தபா கபேயில் கவிழ்த்திருக்கும் கண்ணாடி தம்ளர் போல்சமயமில்லாமல் என்ன பல்லவி? மண்டையுள் முள் சக்கரங்கள் சுற்றுகின்றன. நாள் கசங்கிப் போயாச்சு.

இப்படி ஆகனும் என்றே இத்தனை அழகு கொண்டது போலும் இனி நான் எங்கே? மறுபடியும் நடுத்தெருவா? விதியாட்டம் ஆடுவோர் அத்தனை பேரும் முகமூடிகள் அப்படியும் அவர்களில் இருவரை அறிவேன். என் பெற்றோர்கள். மானேஜர் என்னவோ சொல்லிக் கொண்டிருக் கிறாரே!

-'மரகதத்துக்குத் தாங்கல்லே. யாருக்குத் தாங்கும். இதே சாக்காய்ப் படுத்தவள்தான். எழுவாள். மெப்பா