பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு --திடீரென்று காற்று விர்ர் ரெ ன்றுசத்தத்துடன் என் மேல் விசை கொண்டது. அந்தச் சிறகடிப்பு என்தோளைப் பிய்த்துக் கொண்டு சென்றது. அகன்று நீண்டு, அடியில் இருளைத் தழுவிய சிறகுகள், லாகவமாய்க் கீழேயிறங்கி மேலெழுந்ததும் பாதாளக் கொலுசு போன்ற கால்களில் ஒரு சாட்டை தொங்குகிறது. பாலாவின் பின்னல் தடு மனுக்கு எட்டடி நீளம்.

நெளிந்தது. துர்ச்சொப்பனம் கண்டவன்போல் என்னிடமிருந்து வீல் வீல் வீல்

    • Lurrrt Lirrsoert i_frrr” மோகாம்பரி மலை திக்கு நோக்கிப் பறந்து

சென்றது.

சால் கவிழ்ந்து ஜலம் அவிழ்ந்தது. சுழித்து ஜிலு ஜிலு

குலு குஇ! கிலு கிலு

ஸ்ருதி (மீட்டிற்று நான் ஒரு நாத அதிர்வு-பயங்கர பரவசம்.

நான் ஒரு நாத அதிர்வு இடி வலையின் அலையில் கரையில் தூக்கி எ றியப்பட்டேன் அந்தரத்தில் தொங்கித் தவித்துத் திணறித் திக்கற்றுத் தெப்பலாடித் தத்தளிக்கிறேன்