பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 {} @f

இது எதனுடைய ஸ்வரம் என்னுடைய ஸ்வரமா, ஒவ்வொரு ஜீவனும் ஒரு ஸ்வரமானால்?--

தெய்வத்துக்குத் தனி உருக்கிடையாது. ஆளாக வந்துதான் தருமாம்.

எனக்குத் தேளாய் வந்து தந்தாயா? உன் விஷக்கடியில் எனக்கு அமுதமாக வேளை வந்தது

என் விதியை நீ வாங்கிக் கொண்டதில், தேளே, உன் விதியே முடிந்தது.

அப்போ என் விதி எத்தனை கொடுமையானது! இமைகளை ஒற்றிய மெத்தில் கண் திறக்க மன. மில்லை. முடியவில்லை என்றுகூடச் சொல்லலாமா?

கண் திறந்திருந்தபோது கண் லாங்கிக் கொண்ட உருவங்கள், தோ ற் ற ங்க ள் எல்லாம் இப்போது நினைவோடு கலவையில், சட்டை மாறி, சட்டம் மாறி, ஏதேதோ அர்த்தங்களாய் அனர்த்தங்களாய், புஷ்டி களாய்ப் பிதுங்குகின்றன.

நான் நானில்லை பாஷை பரத்தின் பரஸ்

பரம் என்றால்

நீ நீயில்லை. எனக்கு இப்படித் தோன்

றியதெல்லாம்

யாருமே யாருமில்லை இந் த ப் பாஷையுமல்ல. அவ்வப்போது ஏதேதோ

உருவங்கள் எல்லாம் சிமிழ்கள் திறந்து அவை

உருவகங்கள் களும் அ ை- ப ட் டு க்

கிடந்த

மணம் வெளிப்பட்டதும் சிமிழ்கள், கு ப் பி க ள், சிப்பிகள் மூடிக் கொள் கின்றன.