பக்கம்:கவிஞர் கதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 . ఇవాతాf கதை

அக்காலத்தில் நள்ளி என்ற பெரிய மனிதர் ஒருவர் இருக் தார். அவர் பெரிய உபகாரி. அவருக்கு ஒரு நாடே சொந்த மாக இருந்தது. அந்த காட்டில் நிறையக் காடுகள் இருந்தன. பல பசுக்கள் காடுகளில் வளர்ந்தன. அந்தக் காட்டில் உள்ள பசு வின் கெய்க்கு உள்ள மணமே தனி.

சோழ நாட்டில் தொண்டி என்று ஒர் ஊர் இருக்கிறது. அங்கே வயல்கள் மிகுதியாக இருக்கின்றன. . . - கச்செள்ளையார் காக்கையைப்பற்றிப் பாடின கவியில் கள். ளிக்குச் சொந்தமான காட்டுப் பசுவின் நெய்யையும் தொண்டியில் விளேயும் கெல்லையும் சொல்லியிருக்கிருர். அதல்ைதான் அவற். றைப்பற்றி இங்கே சொன்னேன். - . .

- 'கல்ல சகுனமாகக் கரைந்த காக்கைக்கு நல்ல சோற்றைப் போடவேண்டும். கம்முடைய கன்றியறிவைக் காட்டவேண்டும் அல்லவா? என்று அந்தப் பெண் புலவர் சொல்கிருர். எப்படிப் போடவேண்டும் என்பதை அழகாகச் சொல்கிரு.ர்.

பலமான தேரிலே போகிற கள்ளி இருக்கிருனே, அவ. னுடைய காட்டில் ஆயர்கள் பலர் வாழ்கிருர்கள். அவர்கள் பசு மாடுகளே கன்ருக வளர்க்கிருர்கள். பால் கறந்து, பிறகு வெண் ணெய் எடுத்து, நெய் காய்ச்சுகிருர்கள். அங்கே போய்ச் சுத்தமான நெய்யை வாங்கிவர வேண்டும். எதற்குத் தெரியுமா?. கல்ல கெய்ப்பொங்கல் பண்ணுவதற்குத்தான். பிறகு, கொண்டியில் கன்ருக விளைந்த கெல்லே வாங்கிவர வேண்டும். அங்கேதான் மட்டையாக இராமல் அரிசி வெளுப்பாகக் கிடைக்கும். அந்த அரிசியைச் சமைத்து, நிறைய நெய்விட்டுச் செய்த பொங்கலே, இந்தக் காக்கைக்குக் கொடுக்கவேண்டும். சமைத்தவுடனே, கா, கா என்று காக்கைக்குச் சோற்றை இரைக்கிருேமே, அப்படிப் போடக்கூடாது. பாத்திரத்தில் கிளிக்கு எந்துவதுபோல ஏந்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் அல்ல, ஏழு பாத்திரங்களில் ஏக்திலுைம், அது செய்த உபகாரத்துக்கு ஈடாகாது. சிறி தென்றே சொல்லவேண்டும். அது செய்த நன்றி சிறிதா? என் தோழி உங்கள் பிரிவில்ை மிகவும் வாடிப்போள்ை. இவளுடைய பெரிய தோள் மெலிந்து போயிற்று. அப்படி மெலிந்த வருத்தம் நீங்கும்படியாக, விருந்தாளி வருவார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்தக் காக்கை கரைந்தது. அதற்குப் பலியாக ஏழு பாத்திரத்தில் கெய்ப் பொங்கல ஏந்திலுைம் சிறிதுதான்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/46&oldid=686147" இலிருந்து மீள்விக்கப்பட்டது