பக்கம்:கவிஞர் கதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கவிஞர் கதை

. "உங்கள் புலமைக்கு இன்னும் கொடுக்கலாம். என் கிலே மைக்கு இவ்வளவுதான் முடிந்தது' என்று அந்த வள்ளல் பணி வோடு சொன்னன். . . . . . . ஐயூர் முடவர்ை வாயடைத்துப் போளுர் அவர் கேட்டது என்ன? அவன் கொடுப்பது என்ன? . . . . . . .

அந்தக் காலத்தில் பசுக்களையே செல்வமாக நம்பியிருந்தார் கள். புலவர் இப்போது கோதனம் பெற்ருர். அவற்றைக் கொண்டு சென்ருர், அவ்வளவையும் அவர் என்ன செய்வார்! அவற்றைப் பிறருக்கு விற்று, உணவுப் பொருள்களே வாங்கினர். பல மாதங்கள் குறைவின்றி வாழ அப்பண்டங்கள் உதவின. இடையில் ஒரு நாள் தாமான் அளித்த மாட்டை, வண்டியிற் கட்டி அதில் ஏறி உறையூரை அடைந்தார். கிள்ளிவளவனேக் கண்டு அளவளாவினர்.

"இவ்வளவு காலமாக நீங்கள் இங்கே வரவில்லையே' என்று சோழன் க்ேட்டான். - , - - -

"அதற்கு ஒரு தாமான் தயை வேண்டியிருந்தது' என்று சொல்லி, அவனைப்பற்றிச் சொன்னர். - . - ஆயிரம் யானே தந்தாலும் அந்த முடவருக்கு ஒரு கா மாட்டால் உண்டான நன்மை கிடைக்குமா? இதை உணர்ந்த சோழ மன்னனும் தாமானப் பாராட்டினன்.

அன்று முதல் ஐயூர் முடவளுர், கிள்ளிவளவனுடைய அன் பையும் கொடையையும் பெற்றுச் சிறந்து விளங்கலானர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/52&oldid=686153" இலிருந்து மீள்விக்கப்பட்டது