பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

கொடுப்பதற்குக் கூட அங்கு ஆளில்லை. அருகில் குடியிருந்த மக்கள் அச்சத்தால் உறைந்து போய் வெளியில் கூடத் தலே காட்டவில்லை.

ஜெனரல் டயரின் கொடுமை இவ்வளவோடு கின்று விடவில்லை. கற்பனைக்கும் எட்டாத அரிய பல கொடுமை கள் செய்தான். அமிருதசரஸ் மக்களுக்குக் குழாயில் குடி ர்ே செல்லாதவாறு தடை செய்தான். வீதி விளக்குகளை யெல்லாம் அணைக்குமாறு ஆணையிட்டான். வீடுகளுக்கும் மின்சாரம் செல்லாதவாறு தடை செய்தான். தெருவில் இரண்டு பேருக்குமேல் சேர்ந்து செல்லக் கூடாது என்று கட்டளேயிட்டான். கடைகளைக் கட்டாயமாகத் திறக்கச் செய்து இராணுவ அதிகாரிகள் சொன்ன விலகளுக்குப் பொருள் விற்பனை செய்யுமாறு வணிகர்களைக் கட்டாயப் படுத்தின்ை. வண்டிகளையும், மிதி வண்டிகளேயும் கட்டாய மாகக் கைப்பற்றினன். முச்சந்திகளில் முக்கோணங்களே காட்டி, இராணுவ ஆண்களே மீறிகடக்கும் மக்களே. மிலா றினல் அடிக்கும்படி சொன்னன்.

ஜெனரல் டயரின் கொடுமைகளில் தலைமணி போன் றதும், குசிலநடுக்கம் கொள்ளச் செய்ததும், கயிற்றினுல் ஊர்ந்து செல்லும் தண்டனை (Crawling Order) ஆகும். குமாரி ஷெர்வுட் என்ற ஆங்கில மாது ஒருத்தி, ஒரு சந்தின் வழியாகச் சென்று கொண்டிருந்த போது இராணுவச் சட்டக் கொடுமைகளால் வெறிகொண்டிருந்த சில இந்திய இளைஞர்கள் அவளைத் தாக்கிவிட்டனர். ஆனுல் அதே சமயத்தில் அச்சங்தில் வாழ்ந்து வந்த நல்ல மனிதர் சிலர் அப்பெண்ணை அவ்விளைஞர்களின் கையிலிருந்து மீட்டனர். இச் செய்தி டயரின் காதுக்கு எட்டியது: குமுறும் எரிமலை யான்ை. அச் சங்தின் முனைக்கு வந்து, ‘இனி, இச் சங்தில் செல்லுவோரெல்லாம் வயிறு தரையில் படும்படி ஊர்ந்து செல்ல வேண்டும்,’ என்று கட்டளையிட்டான். அந்தச் சங்தில் குடியிருந்த மக்கள் அனைவரும் வெளியில் போக