பக்கம்:குறள் நானூறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 112. நலம் புனைந்துரைத்தல் காதலன்: விண்மீன்களின் கலக்கம் அறிந்தேன் மதியும் மடந்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய மீன். 11 16–351

113. காதற் சிறப்புரைத்தல் காதலன் : என் காதலுயிர்க்கு உடம்பு உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. 1 122-353

காதலன் : பாவை இடத்தில் பாவை கருமணியிற் பாவாய்நீ போதாய்;.யாம் வீழும் திருதுதற்கு இல்லை இடம். .I 1 2 3 3 35 سعد

காதலி : கண்ணுக்கு மைதீட்டேன் கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம், கரப்பாக்கு அறிந்து, ll 87 354 سس

காதலி : சுடுசோற்றை உண்ணேன் நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும், வேபாக்கு அறிந்து. I 128–355

147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/159&oldid=555656" இலிருந்து மீள்விக்கப்பட்டது