பக்கம்:குறள் நானூறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்பு உடைமை

காடாச் சிறப்பளிக்கும் அன்பு அன்புசனும் ஆர்வம் 'உடைமை; அதுசனும் நண்டென்னும் நாடாச் சிறப்பு. 74-3%

என்டையும் பிறர்க் காக்கும் அன்பு அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 72-32

அறத்திற்கும் மறத்திற்கும் துணை அறத்திற்கே அன்புசார்(பு) என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை. 76 – 33

அன்பிலா மனம் வன்பால் கிலம் அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை, வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. 7 8-این مسس

இறைச்சி மூட்டை அன்பின் வழிய(து) உயிர்நிலை; அஃதுஇலார்க்(கு) என்புதோல் போர்த்த உடம்பு. 8伊一岔器

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/27&oldid=555524" இலிருந்து மீள்விக்கப்பட்டது