பக்கம்:குறள் நானூறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைம்ை

நடுவு கிலே ஒருதுலாக்கோல் சமன் செய்து சீர்தூக்கும் கோல்போ லமைந்தொரு கோடாமை சான்ருேர்க்(கு) அணி. (பால் 118-51

செல்வத்தைக் கைவிடுக! நன்றே தரினும் நடுவிகந்(து)ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். 113–53

புகழும் பழியும் புகலும் കൂക്തവ தக்கார் தகவிலர் என்ப(து) அவரவர் எச்சத்தால் காணப் படும். 114-53

கேட்டை உணர்க

கெடுவல்யான் என்பது) அறிகதன் நெஞ்சம்

நடுவுஒரீஇ அல்ல செயின். 116-54

வாணிக நெறி -

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோற் செயின். 120-55

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/35&oldid=555532" இலிருந்து மீள்விக்கப்பட்டது