பக்கம்:குறள் நானூறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல்லாமை

அறவினை யாது ? ஆறவினை யாது.எனின் கொல்லாமை; கோறல் பிறவினை எல்லாம் தரும். 321–121 ஒன்றும் இரண்டும் ஒன்ருக நல்லது கொல்லாமை; மற்று அதன் பின்சாரப் பொய்யாமை நன்று. 323–122

34 கிலேயாமை

கலையும் கூத்து மன்றம் கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே, பெரும்செல்வம் போக்கும் அதுவிளிந்தற்று. 332–123

wo- காள் என்னும் வாள்.

நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் - வாள்.அது உணர்வார்ப் பெறின் 334-124

உலகிற்கு ஒரு புதுமை. 'நெருநல் உளன் ஒருவன்; இன்றில்லை’ என்னும் பெருமை உடைத்தில் வுலகு. - 336-125

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/63&oldid=555560" இலிருந்து மீள்விக்கப்பட்டது