பக்கம்:குறள் நானூறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒற்ருடில்

ஒற்று ஒரு ஆற்றின்ை ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்த் தில். 583–191

ஐயப்பாடு இல்லாமை

மறைந்தவை கேட்கவற் ருகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. 587–192

ஒற்ருல் ஒற்றைப் பற்றுதல்

ஒற்ருெற்றித் தந்த பொருளையும் மற்றும்ஒர் ஒற்றிஞல் ஒற்றிக் கோளல், 588–193

60. ஊக்க முடைமை இழப்பிற்கு இரங்காதவர்

ஆக்கம் இழந்தே"மென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். 593–194

வழிகேட்டு வந்தடையும் செல்வம்

ஆக்கம் அதர்வினுய்ச் செல்லும் அசைவி லா ஊக்கம் உடையான் உழை. చీ$క్ష-l శ్రీ 5

§ 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/93&oldid=555590" இலிருந்து மீள்விக்கப்பட்டது