இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்
225
19) 1.கைகளை பக்கவாட்டமாக தலைக்கு மேலே உயர்த்தி, பக்கவாட்டில் கால்களை விரித்துக் குதித்து நில்.
2.இடதுபுறம் கால்பாக அளவு முகத்தை திருப்பி, கைகளை பக்கவாட்டிற்குக் கொண்டு வந்து தாழ்த்தி.இடது காலை ஒரடி முன் வைத்து, முன் சாய்ந்து நில் (Lunge)
3.முதல் எண்ணிக்கைபோல நில்
4.இயல்பாக நிமிர்ந்து நில்
20)1.கைகளைப் பக்கவாட்டில் விரித்து இடுப்பை முன்புறமாக வளை.
2.இடுப்பை இடதுபுறமாகத் திருப்பு (Twist)
3.முன் மாதிரியே நில்.
4.இயல்பாக நிமிர்ந்து நில்