பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


முன்புறமாக குனிதல் (Bend)

முன்புறமாக நீட்டுதல் (Stretch)

உடலை முன்புறமாகத் தள்ளுதல் (Push)

உடலைக் கீழிருந்து மேலே உயர்த்துதல் (Pull)

உடலை பக்கவாட்டில் முறுக்குதல் (Twist)

மேலே கூறியவைகளை முதலில் தனித்தனியாகச்செய்யக் கற்றுத்தரவேண்டும்.

2.2 இவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவுடன், திறன்களை இணைத்து, சேர்த்துச் செய்யும்படி கற்றுத்தரவும்.

1. நடந்து தாவல் (Walk and hop)

2. நடந்து துள்ளல் (Walk and leap)

3. தாவிக்குதித்து பக்கவாட்டில் நடத்தல் (Hop and side walk)

4. துள்ளிக் குதித்து ஓடி நடத்தல்(Galopardwalk)

5. குனிந்து நிமிர்ந்து நீளல் (Bend and stretch)

6. கைகளை வீசி முன்புறம் தள்ளல் (Swing and Push)

7. முன்புறம் தள்ளி நிமிர்ந்து நிற்றல்(Pushand Pull)