பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

உடனே வரவில்லை. ஆனால், ஒரு பாலடைக்கட்டி மட்டும் மேலாக மிதக்கிறது.

'என் அம்மன், எனக்குக் காத்திருக்கிறது.' காம் எப்பவுமே அசடுகள்தான். பீடத்தில் ஏற்றி வைத்துவிட்டு, நாமே தள்ளினாலும் சரி, அது தானே விழுந்தாலும் சரி, தாளாமல் துடித்துப் போகும் அஞ்ஞானி கள். தெளிவு கொண்டவர் பெண்டிர்தாம். வேளையின் கவிதை மாயத்தில் அவர்கள் மயங்குவதில்லை. சமயத் துக்குத் தாயம் போட்டுக் கொண்டு, தங்கள் செளகரியம் குன்றாமல் பிழைக்கத் தெரிந்த யதார்த்திகள்.

'சொய்சூஞ்-’ கோசையின் இனிய வார்ப்போசை.

‘சாமி அப்போ பட்டண்ம் போ வேண்டாமா?"

3 μ'

'ஹாம். 'சாமி போனால் திரும்பி வருமா? இல்லை. அப்படியே -அங்கேயே-' .

புன்னகை புரிந்த வண்ணம் என்னைப் பார்க்கிறாள். ஒ.இது இன்னொரு சங்கடம் இருக்கா? "கிழக்குச் சீமையை ஞான் கண்டதேயில்லை...' தனக்குள்ளே உர்ஸ் முனகிக் கொண்டாள். அவளைப் பொறுத்தவரை வெறும் உரத்த சிந்தனைதான்.

ஆனால், சட்டென எனக்கு ஒரு யோசனை சுர்ரென' வத்தி கிழித்தது.

"உர்ஸ், நீ என்னோடு வரயா?” அங்கு என்னை அவள்-அவர்கள் கட்டிப் போட வழி யில்லாமல் திரும்புவதற்கு இவள் ஒரு திடமான காரணம்