பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

வண்டி கின்று இறங்கி, அவன் நகர ஆரம்பிக்குமுன் காங்கள் தான் அவளை முதலில் அடைந்தோம். நான் என் கைப்பையுடன், உர்ஸ் தன் பெட்டியுடன்.

'மது!’

ரயில் பெட்டிகளின் ஜன்னல்களையே எனக்காகத் துருவிக்கொண்டிருந்த நாட்டம். திடுக்கிட்டுத் திரும்பி காங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கேர்முகமானதும், கோடுகள் அழிந்து அந்த தரிசனம் அனுபவ பூர்வமின்றி வார்த்தையில் விண்டிடல் அல்ல. அந்த முயற்சியில் கூட ஒரு அபசாரமோ என்னவோ? எனக்கென்னவோ அப்போ அப்படித் தோன்றிற்று. பிரிந்தும் கூடியும், கூடியும் பிரிந்தும், சண்டை போட்டுக் கொண்டும், சமாதானமாகி யும், மானங்கெட்டும் எப்படியேனும் எதற்காக வாழ் கிறோம் என்கிற கேள்விக்கு ஒரு துள்ளு மீன் பதில். ஆனால் அந்த மீன் துள்ளு நேரத்துக்குத்தான் அந்த விளக்கம், அந்த வெளிச்சம்-முழுக்கப் புரியுமுன்-அது புரிவதற்குமில்லை-மீன் கடலுக்குள் புகுந்தாச்சு. அந்தத் தருணத்தில் எழும்பூர் சந்திப்பின் அந்த நெரிசலில் (என் கணக்கில்) காங்கள் இருவர் மட்டும்தான். ஒருவருக்கு மற்றவர்-மதுரம் உன்னிடம் இன்னும் மாஜிக்' இருக்கு.

அவள் கண்கள் விரிந்தன. முகம் ஒளி கண்டது.

ஏன்னென்னவோ இதுவரை நான் பட்டதெல்லாம் வீன பயம் என தெரிந்ததும் எவ்வளவு பெரிய சுமை யிறக்கம்!

என்ன? நீயே வந்திருக்கே? உன் பிள்ளைகள் எல்லாம் என்னவானார்கள்?

ു ாள் பிஸி-' புன்னன் ரிங் தாள்

அவாளவாள பிளி புனனகை புாகதாள.