பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛莎

உண்டு. இல்லையேல், அப்பவும் சந்தேகம் உங்களுடையது. உண்ம்ை என்னுடையது, அவ்வளவுதான்.'

அதே வக்கிரஸ்வர நாடக பாணி, புது டிஷ் பேச் சுத்தான். புன்னகை புரிந்தேன்.

"ரத்தத்தில் ஊறிப்போச்சு!"

'சொல்திறன் எல்லாம் முன்னேறிப் போச்சு அல்லவா?”

'சிந்தனைத்திறனை ஏன் விட்டு விட்டீர்கள்?"

ஹோம்... சிந்தனையும்தான்! உணர்ச்சியில் நாணயம், இதயத்தில் ஈரம்-அதெல்லாம் வறண்டு போச்சு.'

'நீங்கள் அப்படி கினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்க்கையின் போக்கில் ஒரு எதிரோட்டம், ஒரு சுழிப்பு, பெரியவர்களுக்குப் பொறுக்காது-'

உனக்குச் சரியாக இருக்கலாம் நீ சொல்வது, சரி தப்புகளின் பங்குகளை நீ வகுத்துக் கொண்டிருக் கிறபடிi-’

சந்தேகமில்லாமல் சில சமயங்களில் கயிற்றை நீள மாக்கி மேய விடுகிறீர்கள், அவ்வளவுதானே கன்றுகுட்டி கயிறு மறந்து தடுக்கித் தடாலென்று விழுந்தால்விழனும்-அப்பவே சொன்னேன் கேட்டையா என்று நீங்கள் கொக்கரிக்கனும், அதானே? பெரியவர்கள். எங்களை எங்களுக்காகவே எங்கே செயல்பட விடுகிறீர்

  • to # 3

கள்?

"சமுதாயத்தின் கட்டுக்கோப்பு, கட்டிடமே ஒரு கட்டுப்பாடுதானே தம்பி இல்லாவிட்டால் எங்கும் விலங் கின் ஆட்சிதான். ஏன் சாவே உனக்கு ஒரு கட்டுத்தறியாகப் படவில்லையா? கினைத்ததெல்லாம் சாதித்துவிட முடி