பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் 'நாலாம்பே ரறியா நங்கையா யிருந்தேன்; கோலா கலத்தாற் கொண்டிமா டாக்கிக் *காலாம் வண்டியைக் காட்டித் தாயகம் மேலாய்ச் சென்றுவா என்ருன் மணுளனே. அன்னமாய் இருந்தகான் அண்டங் காக்கையாய், இன்னிசை ஒலிபோல் இடிக்குரல் ஒலியாய், அன்னயென் றழைத்தவர் அரக்கியென் றேசிட நன்னயம் இழந்து நலிவுற் றலைந்தே, காற்றெனுங் கூற்றுவன் காலால் உதைத்துத் துரற்றியே தள்ளித் துரவென் றுமிழ நாற்றிசை எங்கணும் காயாய்த் - திரிகையில் மாற்றிலா அன்புகொள் மலேகண் டனுகியே, 'அன்னப்' என்றவள் அருந்தாள் நோக்கினேன்; பெண்ணே என்றெனப் பொறுத்தனள் தலைமேல்: தன்னேர் இலாத தாய்மடிக் குழவியாய்த் துன்னியே படிந்து துரங்கினேன் அயர்ந்தே.

  • காலாம் :ண்டி - காற்ருகிய வண்டி கால்நடை. 9 அண்டங் காக்கை - கருங்காக்கை: உலகத்தைக் காப்பாற்றுபவள்.

102