பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் முடங்கலதைக் கண்டபிணி யாளன் முள்கண்ணில் குத்தியதாய் அதிர்ந்தான்; அடங்கவேண்டும் நோயென்று துணிந்தே அரிவாளைக் கூர்முனையாய்த் தீ ட்டித் தடங்கான வைகறையில் ஆற்றின் தண்கரையில் மந்திரத்தை ஒதத் தொடங்கியவர் ஆடாத தலையைத் துணித்தோடி வந்தில்லம் புகுந்தான். நாற்பத்தெண் பங்காக்கி, எலும்பை கறுக்கியெறிக் துண்டும்கோய் தீரான்; 'கூர்ப்படையால் கொலைசெய்தேன் பாவி ! குறையவில்லை பிணி"யென்றே வரைந்தான். கேர்ப்பட்ட மருத்துவன்'என்' என்ருன். “நின்சொல்லால் ஆடாத தலையைத் தீர்த்த"னென்றன். "ஆடாதழை யன்ருே தீர்க்கு மென்ருன்: 'தழைதலையாய்க் குறித்தாய்: 108