பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் திப் பழக்கம். ஈகத்தைக் கடித்தல் கைப்புக் குரித்தாம் ாகத்தின் அழுக்கொரு நஞ்சு, முகத்தைச் சுளித்தல் முதுமைக் கழைப்பாம் முகத்தில் மலர்ச்சி முகிழ் ! பசி போக்கல். பசியொடு மாணவன் பள்ளியில் சோரப் புசியேன்” என புகல் : கொடுத்துப் பழகல் கொடிதோ: பசியைக் கெடுத்துப் பயிற்றல் கடன். உடல் நலம். வியர்வை சிதற விளையாட் டெடுத்தல் அயர்வை அழிக்கும் அறி. - குளித்தற்குத் தண்ணீர், குடித்தற்கு வெங்கீர் களித்தற்கு வித்தாகும் காண் ! 122