பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கவிதைகள்.


அலயெனவே அடுக்கடுக்காய் முத்த மிட்டாய்;
அதைநோக்கி எதிர்வீட்டில் நின்ற கள்ளி
தலைகவிழ்த்தே உடல்விம்ம ஏன்மூச் சிட்டாள் ?
தங்கையைநீ முத்தமிட்டால் அவளுக் கென்ன ?


[எண்சீர் ஆசிரிய
விருத்தங்கள்.]






17