பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பாங்கி : . மயிரெல்லாம் வெள்ளியென்றும் சொன்னேன்: அன்ள்ை 'தங்கத்தால் வெள்ளியில்ை ஆன தென்ருல் தக்கபடி அவ்வுடலில் பதிப்ப தற்குச் செங்குமுதக் கன்னிப்பெண் செல்லா தாகும்: *செங்கற்கள் கூடுமென்று செப்பாய்' என்ருள். அவன் : மிடுக்குடைய என்பேச்சில் நகைச்சு வையே மிகவுண்டென் பதைக்கேட்டால் சரி'என் பாளே! பாங்கி : "அடுக்கடுக்காய்ச் சரிந்தசதை நகைச்சு வைக்கே அரசாகி நிற்குமடி அழகாய்' என்று துடுக்காக வ்ெடிச்சிரிப்பில் தூது என்ருள். அவன் : துளியேனும் நானவளைத் துய்க்கேன்' என்று வெடுக்கெனவே கூறிவிட்ட வகையை நீயே விரைவாய்ச்சென் றவட்குடனே விளம்பாய், போ! போ! [ உரையாடல் துறையிலமைந்த எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.)

  • செங்கற்கள் - மாணிக்கக் கற்கள்: சுடுமண் கற்கள்.

25