பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் துவளவைக்கும் துதலழகும், தொடைதோயுங் கூந்தல் தானும் துளிர்க்குமின்பங் தருமெனினுங் துய்காதல் வித்தே யாமோ ? குவளைமலர் வேல்வீச்சாய்க் குவிந்துவரும் இமைப்பொன் ருலே குலைநடுக்கம் ஏற்றுவது கண்ணன்று; காதற் கூடம் ! கொன்றுவிடக் கோலெடுக்கும் கொடுமாலை, சோலை தன்னில் கொடிபடர்ந்த மேடையிலே குனிந்திருந்தேன்; தோள்சி லிர்க்க, 'தென்றலுக்குங் கையுண்டோ' என மயங்கிக் கழுத்த சைத்தேன்; தெளியாத கள்ளுண்டேன்: - தேங்குமரி குனிந்து கின்றள் : 30