பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் துணுக்கென்றே பெயரெனக்கு வேம்பன்ருே என்று ரைத்தாள்: ‘துவைத்துண்ண ஒட்டகமாய்த் தோன்றுவ'னென் றெடுத்து ரைத்தேன்; அணுக்களையுந் தூளாக்கும் அம்பொன்றை அனுப்பி விட்டாள்: அவ்வம்புங் கண்ணன்று காதலுக்கோர் காந்தக் கல்லாம் : . "குடக்கணக்கு வேப்பெண்ணெய் குலவினிப்பே, உன்றன் தேன்வாய்க் குமிழியெழும் ஒருதுளியால்' எணமுடித்தேன்; நாணங் தன்னல். படக்கென்றே திரும்பிவிட்டாள் படையெடுத்த காணத் தின்மேல் பணப்பழகு முடிசூடிப் பளிச்சிட்ட பெருமை கண்டேன், 32.