பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் தேங்கமழும் முத்தமிழின் தேன்பருகிச் செம்மாந்து தேர்ந்து விங்குகின்ற தோள்புடைத்து வீரத்தின் திறங்காட்டி ஆர்ந்த வேங்கையென வாழ்ந்திட்ட - வேர்க்குலத்தீர், தமிழரீர்;நீர் இன்ருே, தீங்கினத்தின் கையாளாய்த் தீர்ந்துவிட்டீர், நாணமெங்கே ? கன்றே ! ஆர்ப்பரித்த ஆரியத்தின் ஆணவத்தை அடக்கி,அதற் கேய்ந்த துTர்பறித்து வெற்றிகண்ட தூய்மன்னன் பாண்டியளும், ஆய்ந்த தேர்ப்பரியன் நெடுஞ்செழியன் தேர்குலத்தீர், தமிழரீர்,நீர் இன்ருே, பார்ப்பவரின் காலடியில் - படிவதுவோ; நாணமெங்கே ! நன்றே ! 70