பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் டாக்டர். ப. மு. சொக்கலிங்களுள் L. M. & S. வ ழ ங் கி ய மதிப்புக் கருத்துரை : ஆதியில் தமிழன் ஆக்கிய சொல்லென ஒதிடும் சொற்களில் ஒருசில எடுத்து மலேயினிற் பிறந்த மனிதன் முறையே தொடுகடல் வரைப்பெலாம் தொடர்ந்த கதையை ஆங்கவன் தோற்றிய அருஞ்சொலேப் புணர்த்துப் பாங்குடைக் கவிதையாய்ப் படைத்ததென் என்பேன் என்றும் இளைய சேரன் அவன் திறம் - நன்றே யாயினும் நான்சொலல் நகையே. {છે-)...] نا மு. சொக்கலிங்கம். மலையில் முளைத்தது மனிதப் பூண்டு: - தொலைகடற் பரப்பெலாம் தொடர்ந்ததப் பூண்டே. அப்பெரும் பூண்டோ அருந்தமிழ்ப் பூண்டெனச் செப்பினர் உயிரியல் செம்மைகொள் அறிஞர். மு:ளவெடித் தெழுந்து முளைத்தவப் பூண்டு தளிர்த்தும், கிளேத்தும், தழைத்தும், முகைத்தும், மலர்ந்தும், சுரந்தும், மணந்தும், மறிந்தும், கிளர்ந்தும். காய்த்தும், கனிந்தும், விதைத்தும் பரவிய கதையோ விரவியே பெருகும். 12