பக்கம்:சகல கலாவல்லி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翻 இஇே இான்.இ

பிரியின் மதுபடியும் எல்லாவற்றையும் கிடைக்கத் தொடங்கு இருன் அடிக்கடி கரும்:ை கடித்துக்கொண்டு Eக்கத்தை மேற்கொள்கிருன், அப்படிக் கடித்துச் சுவை பார்ப்பதற் குரீக அரும்பாகச் சகலகலாவல்லி இருக்கிருளாம். இப்படி ஒரு கற்பனே பண்ணி, அதனேச் சொல்கிருர் ஒமரகுருவரர்.

இ.ண்டான் இ.தங்க ஒத்தான்பித்

தாக2.ண் .ாக்கும்இன்னம்

இண்டான் சுவைகொள் கரும்:ே

சகல கலாவல்லியே.

இவைகொள் கரும்பு கடித்துப் பார்க்கும் கரும்பு; என்பது இன்பத்தை நுகரும் மனேவி என்று பொருள்படும். மனைவி யோடு சேர்ந்திருப்பவனுக்குச் செய்கின்ற தொழில் தன்ருக முடியும். அவள் அவளுேடு அவன் செய்யும் தொழிலுக்குத் துணேயாக இருப்பவள். அதுளுல் மனேவியை வாழ்க்கைத் துணே என்று வள்ளுவர் சொல்கிரு.ர். இங்கே, படைக்கும் கர்த்தாவாகிய பிரமனுக்குப் படைப்புக்குரிய அறிவைத் தந்து, துணையாக இருக்கிருளாம் சகலகலாவல்லி. பிரமன் அடிக்கடி கடித்துக்கொள்ளும் கரும்பாக இருக்கிற நாயகி என்று நயமாகச் சொன்ஞர். -

இந்தப் பாட்டின் முற்பகுதியில் கமைகள் தன்மையை பும், பிற்பகுதியில் படைப்பவனுக்கு மனேவியாக இருக்கும் தன்மையையும் சொல்கிரு.ர். விருப்பு வெறுப்பற்ற உள்ளத் தில், ஞானமும் அன்பும் நிரம்பிய உள்ளத்தில், கலைமகள் விற்றிருப்பாள் என்பதையும், படைக்கின்றவனுக்கு அறிவு அவசியம் என்ற கருத்தையும் இந்தப் பாடல் விளக்கு. கிறது.

வெண்டா மரைக்கன்றி நின் பதம்

தாங்கான் வெள்rைஉள்ளத் தண்ட மரைக்குத் தகாதுகொ

ல்ோ?சகம் ஏழும் அளித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/17&oldid=557848" இலிருந்து மீள்விக்கப்பட்டது