பக்கம்:சகல கலாவல்லி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டாமரையும் தண்டாமரையும் 隸

உண்டான் உறங்க ஒழித்தான்பித்

தாக உண் டாக்கும்வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே,

சகல கலாவுல்லியே !

(வெள்ளே உள்ளம் - அறிவற்ற உள்ளம், அளித்து பாது காத்து. சகல கலாவல்லி - எல்லாக் கல்ேகளாகிய மலர்களேக் கொண்ட கொடி போன்றவள், !

குமரகுருபரர் சிறந்த சைவர்: சிவபெருமானையும், அம்பிகையையும், முருகனையும் பாடியவர். அவர் சகலகலா வல்லி மாலையைப் பாடுகிருர். இதல்ை அவரது சமரச ஞானம் வெளிப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/18&oldid=557849" இலிருந்து மீள்விக்கப்பட்டது