பக்கம்:சகல கலாவல்லி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி

இமிழ்ப் புலவர்களில் கமைகளுடைய அருண்ட் பெற்றுப் பாடியவர்கள் சிலர் உண்டு. கம்பர் சரகவதி. அந்தாதி பாடிக் கலைமகளுடைய திருவருகிளப் பெற்ரும் என்று ஒரு வரலாறு உண்டு. கவிச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தைப் பெற்றவர் அவர். மற்ருெரு கவிச்சக்கரவர்த்தி யாகிய ஒட்டக்கூத்தரும் கல்மகள் திருவருளைப் பெற்றவர். அவர் நிறுவிய கலைமகள் கோயில் தமிழ் நாட்டில் அவர் பெயரால் வழங்கும் கூத்தனூரில் இருக்கிறது. அவர் தாம் இயற்றிய தக்கயாகப்பரணியில் அந்தக் கமைகளை,

"ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே’’ என்று வாழ்தியிருக்கிருர். குமரகுருபர சுவாமிகளும் கலைமகளைத் துதித்து இந்தி மொழியில் வன்மையும், தமிழில் வாக்கு வளமும் பெற்ருர். சகலகலாவல்லி மாயிைல் அவர் செய்யும் பிரார்த்தனைகள் அடங்கியிருக்கின்றன. இரண்டா வது பாடலில்,

பாடும் பணியில் பணித்தருள்வாய் என்று கலைமகளை வேண்டுகிருர்,

கவிதையில் சுவை மிகுதியாக இருந்தால் சிறப்பாக இருக்கும். சொல்லும், பொருளும் மட்டும் அமைந்த அளவில் கவிதை இருந்தால் அதற்குத் தனிச்சிறப்பு இல்லை. நாம் பேசுகிற பேச்சில் சொல் இருக்கிறது; சொல்லுக்குப் பொருள் இருக்கிறது. நம்முடைய கருத்தைத் தெரிவிப்ப தற்கு நாம் பேசுகின்ற பேச்சு வாகனமாகப் பயன்படுகிறது. மொழியினுடைய தோற்றமே அதற்காகத்தான். ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/19&oldid=557850" இலிருந்து மீள்விக்கப்பட்டது