பக்கம்:சகல கலாவல்லி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி மழை 28

நமக்குக் காட்டுகிமுன். அதை அறிந்து நாம் வியப்படை கிருேம்; சுவைக்கிருேம். -

இப்படித் தெள்ளித் தெளிக்கும் உள்ளம் உடையவர்கள் கவிஞர்கள். மேகம் உப்பை விட்டு தன்னிரைப் பொழிவது போலக் கவிஞர்கள் சுவையற்றவற்றை விட்டு விட்டுச் சுவையுள்ளவற்றைத் தெள்ளித் தெளிக்கிரு.ர்கள். அவர் களுடைய பனுவல் சுவை மயமாக இருக்கிறது, அவர்கள் கவிமழையைச் சொரிகிரு.ர்கள். பிரபஞ்சமாகிய கடலில் உள்ள கருத்துக்கஅடிம் காட்சிகளையும் மேகம் போல வேண்டாதவற்றை அகற்றித் தேள்ளித் தெளித்துக் கவிஞர் கள் கவிமழையைச் சொரிகின்ருர்கள். ஒரு கவிஞருக்குக் காளமேகம் என்றே பெயர் இருக்கிறதல்லவா ? - --

அப்படிக் கவிஞர் கவிமழை பொழியும்போது சகல கலாவல்வி என்ற மயில் களிக்கூத்தாடுகிறதாம்.

இவ்வாறு அழகு ததும்பப் பாடுகிருர் குமரகுருபர் - முனிவர்.

- உளம்கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவற் புலவோர்

கவியழை சித்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே, சகல

கலாவல்வியே, !

புலவர்கள் உள்ளத்தால் தெள்ளத் தெளிந்து பொழியும் கவிதையை நன்ருக உணர்ந்து அநுபவிக்க வேண்டுமானல் நமக்கும் உணர்வுடைய உள்ளம் வேண்டும். எல்லாக் கலைக்கும் நாயகியாகிய கமைகள் அத்தகைய உள்ளம் உள்ளவள். ஆகையால் அந்தக் கவிதையைக் கண்டு களிக் கிருள், -

உள்ளத் துணர்வினல் படைப்பது கவிதை யாதலின் அதை உளங்கொண்டு நுகர்ந்தால்தான் முழு இனிமையை αμο σερών&ά φιη μ/ώ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/34&oldid=557865" இலிருந்து மீள்விக்கப்பட்டது