பக்கம்:சகல கலாவல்லி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹岛 శ్రీప్లీజ్జీ கலாவல்வி

கல்வித் திறமையையும் கவித்திறமையையும் அருவியவன் கமைகள் என்பதை அறிந்து இந்த விண்ணப்பத்தைச் சகல கலாவல்லியிடம் சொல்கிருர்.

துக்கும் பனுவல் துறைதோய்ந்த

கல்வியும், சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்

வாய் வட து; ந்கடலும், தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் - தொண்டர்செந் நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே! சகல கலாவல்லியே!” என்று முழுப்பாட்டும் மலர்கிறது.

Iதுக்கும் பனுவல் துறை-ஆராய்வதற்குரியனவும் பல

துறைகளாக உள்ளனவும் ஆகிய நூல்கள். வாக்கு-கவி பாடும் ஆற்றல். செந்நா-புலமையை விளக்கும் நாக்கு.1

இது சகலகலாவல்லி மாலையில் உள்ள நான்காவது பாடல் மலர். 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/47&oldid=557878" இலிருந்து மீள்விக்கப்பட்டது