பக்கம்:சகல கலாவல்லி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ் வேட்கை

ൾാട് பராசத்தியின் வடிவங்களில் ஒன்ருக இருப்பவள் என்பது தேவியின் பெருமையைச் சொல்லு கின்ற நூல்களில் உள்ள கருத்து. எல்லாக் ககைளுக்கும் தலைவியாக இருக்கும் லலிதாம்பிகையை, சதுஷ்ஷஷ்டி கலாமயி (830), கலாமயி (327), கலாத்மிகா (812), கலாநாதா (812) என்று லலிதா சகசிர நாமும் கூறும், சகல கலாவல்வியும் அந்த லலிதாம்பிகையின் உருவமே என்று அத்தத் திருநாமங்களால் அறிந்துகொள்ளலாம். கமைகளுக் குரிய திருநாமங்களாகிய ப்ராம்ஹி (7ே5), ஸரஸ்வதி (704) என்பவை லலிதா பரமேசுவரியின் திருநாமங்களேச் சேர்ந்தன வாக அந்தச் சகசிர நாமத்தில் வருகின்றன. மொழிகள் எல்லாவற்றின் வடிவாகவும் இரு ப் ய வ ள் கண்மகள்; அம்பிகையையும் பாஷா ரூபா (678) என்று போற்றுவர். ஆகவே கமைகளுக்கும் அம்பிகைக்கும் வேறுபாடு காளுத தியுைம் தேவி உபாசர்களுக்கு உண்டு -

குமரகுருபரர் கமைகளே, படைக்கும் தொழில் புரியும் பிரமதுடைய தேவியாகமட்டும் கருதாமல் அவளைப் பரா சக்தியின் அம்சமாகவே கருதி, சகலகலாவல்வி மாலையைப் பாடியிருக்கிரு.ர். - -

மீனுட்சியம்மை பிள்ஃாத்தமிழில்.

"புண்டரிக விட்டிற் பொலிந்து மதுரச்

சொற்பொலி பழம்பாடல் சொல்லுகின்றவளும்

நின் சொரூபம்' -

எஇறு இவரே :ாடுகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/54&oldid=557885" இலிருந்து மீள்விக்கப்பட்டது