பக்கம்:சகல கலாவல்லி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ் வேட்கை 4?

விண்ணும் புவியும் புனலும் கலுைம் வெங்காலும் ... திறைந்தாய் 1. s: இறைவனுடைய வழிபாட்டில் ஈடுபடுகின்றவரின் அவனுடைய திருவுருவத்தை முதலில் புறக்கண்ணுல் தரிசிக்கிருர்கள். அவர்கள் கண்கள் அந்தத் திருவுருவால் திறைகின்றன; கண் நிறைந்த காட்சி அது. புறக்கண்களிலே பார்த்ததோடு தில்லாமல் அந்த வடிவை அகக்கண்ணிலும் பார்க்க முயல்கின்ருங்கள்; உண்முகத்தே தியானிக்கிரு.ர்கள். *உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக்கிழியில் உருவெழு"துகின்ருர்கள். அப்போது அந்தத் திருவுருவம் உள்ளத்தே நிறைந்து நிற்கிறது. கண்ணுற் கண்டு, பிறகு கருத்திலே அமைத்துக் காணும் இதுவே யோகம்.

"கருணே அதன பத்மமும் . . .

கால விழியும் கிழியும் மனமும் எழுதி எழுதி நித்தலுக் அடிகள் எனவுடன் அடிகள் பணியும் அடியர்" என்று இந்த இயல்பை முத்துக்குமார சுவாமி சின்னத்தழிேல் குமரகுருபரர் கூறுவார். -- *

ஐந்துபொறிகளில் கண் சிறந்தது என்று சொல்வார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அது கருத்தில் உள்ளதை வெளிப்படுத்தும் சாளரமாக உதவும். கருத்துக்குள் புகு வதற்கு காயிலாகவும் அமையும். காணுவிட்டால் கருத்தில் பதிவாது என்ற பொருளுடைய ஆங்கிலப் பழமொழி ஒன்று s-org. (Out of sight out of mind.) x : 沽

"கன்வழி உம்ைபுகும் கன்வு ைேகொலாம் என்று கம்பர் பாடுவார். ஆதலின் உள்ளத்திக் புகுவதற்குக் கண்ணே திருவாயில் என்று சொல்ேைவண்டும். ஆதளுல் தான் பிற பொறிகளோடு கருத்தை இனத்துச் சொல்வா மன், 'கண்ணும் கருத்தும்" என்று சொல்கிருேம். கருத்துக் குரிய செயலாகிய கருதுதலுக்குக் கண்ணுதல் என்றும், கருதி என்னும் பொருளில் கண்ணி என்றும் சொல்கிருேம்.

இந்தச் சொல்வடிவில் கண் இருப்பதைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/56&oldid=557887" இலிருந்து மீள்விக்கப்பட்டது