பக்கம்:சகல கலாவல்லி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்

ஒர் எழுத்தோ பல எழுத்துக்களோ சேர்த்து பொருளேத் தந்தால் அதற்குச் சொல் என்று பெயர். கடிடி, மினுணு என்பவை எழுத்துக்கள் சேர்ந்த சேர்க்கை ஆலுைம் அவற்றிற்குப் பொருள் இல்லாமையால் அவை சொல் ஆவதில்.ே ஆகவே ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு; எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே" என்று இலக்கணம் கூறும்.

சில சொற்கள் சேர்ந்தால் ஆதற்குச் சொற்முெடர் என்று பெயர். அந்தச் சொற்ருெடருக்கு, அவற்றின் இணைப்பினுல் ஒரு பொருள் தோன்றவேண்டும். இல்ை வானுல் அவை சொற்ருெடர் ஆவதில்லே. "மாடுகள் குன்று சிறிது என்ற தொடரில் மூன்று சொற்கள் உள்ளன. என்ருலும் அவற்றின் இணைப்பிளுல் எந்தப் பொருளும் தோன்றவில்ன். அவற்றில் ஒவ்வொறு சொல்லுக்கும் தனித்தன்துே பொருள் இருத்தாலும், அந்த மூன்றின் சேர்த்தியிஞல் எந்தப் பொருளும் தோன்றவில்.ை பொருள் தொடர்பு இல்லாமையால் அவை சேர்ந்து தொடர்ந்து திலிரு.அம் சொற்ருெட ஆவதில்கல.

ஆகவே, தனிச் சொற்களுக்குத் தனித்தனியே பொருள். இருந்தாலும் எல்லாச் சொற்களும் இணைந்த இணைப்பாலே ஒரு பொருள் அமைந்தால்தான் அது பொருளுடைய சொற்ருெடராகும். இதகுல், சொல்லுக்கும் சொற் பொருளுக்கும் அப்பால் தொடருக்கு ஒரு பொருள் இருக்க வேண்டும் என்பது புலஞகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/77&oldid=557908" இலிருந்து மீள்விக்கப்பட்டது