பக்கம்:சகல கலாவல்லி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுகோள்

இமரகுருபர முனிவர் காசிக்குச் சென்று சில காலம் தங்கிஞர். கங்கைக்கரை அவர் உள்ளத்தை ஈர்த்தது. காகிரிக் கரையில் வளtந்துள்ள நாகரிகத்தையும் சைவ உணர்வையும் தமிழ்ச் சுவையையும் கங்கைக்கரையில் பரப்பவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். அங்கே தியைாகத் தங்கவேண்டுமாளுல் தமக்கே உரிய இருக்கை ஒன்று வேண்டும். இல்லறத்தார் வாழும் இடங்களில் தங்குவது முறையன்று. தனியாக ஒரு மடம் அமைத்துக் கொண்டால் அங்கே சிவபூஜை, சிவத்தியானம், சமயப்பணி முதலியவற்றைச் செய்யலாம் என்று எண்ணிஞர்.

குமரகுருபரமுனிவர் காசிக்கு வந்து சில நாள் தங்கி பதில், இத்துஸ்தானியில் மற்றவர்கள் பேசுவதை ஒருவாறு புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருந்தார். சில சொற் களை மட்டும் பேசத் தெரிந்து கொண்டார். அந்த அறிவை வைத்துக்கொண்டு எல்லாரோடும் பேச முடியாது. நவாபிடம் சென்று நிலம் வாங்க எண்ணினர். இந்துஸ் தானியை நன்ருகக் கற்கத் தொடங்கினர். மனிதன் செய்யும் முயற்சியில் தெய்வத்தின் திருவருள் துணையிருந்து எளிதில் வெற்றி கிட்டும். ஆகவே மொழிகளுக்கும் எல்லாக் கண்களுக்கும் தலைவியாகிய சகல கலாவல்லியைத் துதித்துப் பத்துப் பாடல்கள் பாடிஞர், எளிதில் இந்துஸ் தான்சியில் இங்கிதமாகப் பேசும் ஆற்றனப் பெற்ருர், பிறகு நவாபிடம் சென்று பேசி நிலம் பெற்று மடத்தைக் கட்டிக் கொண்டார். இதை முதலிலே பார்த்தோம்.

நவாபைச் சந்திப்பதற்குமுன் அலரி பாடிய சக்ல் கதை அல்லி காலப் பாடல்களையே இதுகாறும் பார்த்தோம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/86&oldid=557917" இலிருந்து மீள்விக்கப்பட்டது