பக்கம்:சகல கலாவல்லி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுகோள் - - 爵盛

திறமையை அருளிய கமேகள், வாழ்வில், நடைமுறையில் இதுபவத்துக்கு உரிய பெருமையைத் தரும் கண்கண்ட தெய்வம் என்று தெரிந்துகொண்டவர் ஆவர். எனவே, வானுலகத்தில் தேவர்கள் எவ்வனவு கோடிப்பே இருதி தாவ் என்ன ? நீதான் கண்கண்ட தெய்வம்" என்கிரு.ர்.

படைப்போன் முதலாம் விண் கண்ட தெய்வம் 21ல் கோடி

உண்டேனும் வினiயில் .ன்போல் கண்கண்ட தெய்வம் உாதேச சகல கலாவுல்லியே ? 'சிவபெருமான் கண்கண்ட தெய்வம் ஆல்லவா ? அவரைவிடக் கலைமகள் உயர்ந்தவனாவாளா ? ஒரு சைவர் இப்படிப் பாடலாமா?’ என்ற கேள்வி எழலாம். முனிவர். "தெய்வம் பல்கோடியுண்டேனும் என்று மட்டும் சொல்லி யிருந்தால் அந்தக் குற்றத்துக்கு ஆளாகியிருப்பாரி. ஆளுல் தெய்வங்களே இனம் கண்டு கொள்ள ஓர் அ டைமொழி கொடுத்துச் சொல்கிருர், "விண்கண்ட் தெய்வம் பல்கோடி உண்டேனும் என்கிருர். விண் என்பது தேவலோகம், அங்கே உள்ள தேவர்கனே இங்கே முனிவர் குறிக்கும் பல்கோடி தெய்வங்கள். சிவபெருமான் வாஞேர்க்கு உயர்த்த உலகி"ல் இருப்பவன்; கைலாசபதி, வீட்டுலகத்து தாங்கவி;தேவர்கோ அறியாத தேவதேவனுகிய மகாதேவன்; வாளுேர் புகலசிய உயர்ந்த இடத்தில் இருப்பவன். அவன் விண்கண்ட தெய்வக் கூட்டத்தில் சேர்க்கக்கூடாது.

தேவர் இனத்தில் வெவ்வேறு தொழில் செய்பவன் கள் இருக்கிருர்கள். படைப்புத் தொழில் தடத்தும் பிரமதேவனே இருக்கிருன் ஆளுல் அவர்களெல்லாம் ஆற்றும் செயல்களேவிடக் கமைகள் செய்யும் அறிவுக் கொடை சிறந்தது; மெய்ஞ்ஞானத்துக்கு வழிகாட்டுவது. ஆதலால் அந்தத் தேவியைச் சிறப்பாக வைத்துப் பாராட்டு கிருர் முனிவர். -

§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/90&oldid=557921" இலிருந்து மீள்விக்கப்பட்டது