பக்கம்:சகல கலாவல்லி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமகள் துதிகள் 畿磁

மொய்த்தகொந் தனக பார

முகிழ்முல்த் தவள மேனி மைத்தகு கருங்கட் செவ்வாய்

அணங்கின் வணங்கல் செய்வாம். - . (கஃபர்;

5. சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத்

瞻。

தேவி,செஞ்சொல் தார்.தந்த என்மனத் தாமரை யாட்டி,

சரோருகமேல் - பார்தந்த நாதன் இசைதந்த ஆரணப்

பங்கயத்தாள், வார்தந்த சோதிஅம் போருகதி தாாே

வணங்குதுமே.

பெருந்திரு வும்சய மங்கையும் ஆகிஎன்

பேதைநெஞ்சில் * -

இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்சியைப் போற்றின்எல்

லாஉயிர்க்கும் - -

பொருத்திய ஞானம் தரும்; இன்ப வேதப்

பொருளும்தரும்: - திருந்திய செல்வம் தரும்; அழி யாப்பெரும் . .

சீர்தருமே. - (சரசுவதி அந்தாதி)

சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி சிந்தைவைத் தியம்புவன் செய்யுட் கணியே.

5. சரோருகம் - தாமரை, பார் தந்த நாதன் பிெரம தேவன், அம்போருகத்தாளே - தாமரை போன்ற திருவடியை. .. 6. திரு - திருமகள், செஞ்சொல் வஞ்சி செம் பொருளே உடைய சொல்மயமாக உள்ள பெண் தெய்வம். . 7. மெல் இயல் மென்மையான இயல்பையுடைய, இழத்தியாகிய மெல்லியல் என்றும் பொருள் கொள்ளலாழ், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/94&oldid=557925" இலிருந்து மீள்விக்கப்பட்டது