பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iš8 சங்க இலக்கியத்தில் உவமைகள்

ஓதி' வேற்படை' எஃகம் படை' வாள் முதலிய வற்றிற்கு

உவமையாயின. மின்னல் மகளிர் வடிவுக்கே உவமையும் ஆகியுள்ளது." *

1.1.2.21. விண்மீன்கள் தனித்தும் மதியோடு இணைந்தும் உவமையாயின. மீன்கள் எண்ணியல் மரபாக விளங்கியமை குறிப்பிடத்தக்க செய்தியாகும்.' கோங்கு" புன்னை." பசுவின் வெண்புள்ளிகள்." மதில் புழைகள்" முதலியவற்றிற்கு இவை உவமையாயின. மீன் சூழ்ந்த மதி ஆயம் சூழ்ந்த மகளிர்க்கு 5) &lJ68)Lf) ஆகியது." மற்றும் இது சிறு கலன்கள் சூழ்ந்த பெரிய கலனுக்கும்." குழை சேர்முகத்திற்கும்."தாய்வழிப்படும் மறச் சிறுவர்களுக்கும்." உவமை ஆகியது. எனவே மீன்கள் தனித்தும் மதியத்தோடு இணைத்தும் கூறப்பட்டமை பொருள் மரபில் காணப்படும் சிறப்பியல்பாகும்.

1.1.2.22. மணியும் பொன்னும் மிகுதியாக உவமிக்கப் பட்ட பொருள்களாகும். மணி என்பது நீல மணியைக் குறிப்ப தாகப் பொன்னுக்கு மாறுபட்டு விளங்கியது. மணி என்பது பவளம் என்ற பொருளில் மூன்றிடத்தில் வந்து, சிறுவரின் சிவந்த வாய்க்கு உவமையாகி உள்ளது. குறிப்பிடத் தக்க செய்தி யாகும். 6 இவை பொதுவாக நிறங்களை உணர்த்தவே பயன் பட்டன என்று கூறலாம். மணியும் பொன்னும் இணைத்துக் கூறப்படுதல் சங்க இலக்கிய உவமைகளின் தனிச்சிறப்பாகும்."

1. நற் 339/9; அகம் 234/18, 356/18-20; பரி. 13/27, 2. நற். 51/6; அகம். 203/10, 272/5; புறம். 42/4; 57/8.

3. பதி. 24/1-2. 4. அகம். 124/9. 5. அகம், 372/3. 6. கலி 139/5; 141/17-18; பத். 4/483.489, 6/665-666; 6/678-679. 7. சொல்லியல் மரபு தலைப்பில் 1.3.3; 1.4. பத்திகளில் காட்டப்பட்டது.

8. அகம். 153/14-16. 9. அகம். 10/2-3. 10. கலி. 103/9.10. 11. புறம். 21/4. 12. රැුෆි. 104/27.28. 13. புறம் 160/8.9. 14. பத் 1/86-88, 90. 15. அகம். 297/15.16.

16. கலி. 79/8; அகம். 16/3; 66/14.

17. நற் 28/56; 221/14, 304/67; ஐங் 189/12, 201/3; 420/13;

பரி 4/5759; 13/3; கலி. 117/12:143/4ண6; அகம் 14/2ண4; 156/17; 172/1618; 232/78; 242/14; 272/1619; அகம் 290/1215: 304/1315: புறம் 137/10.11; பத் 1/306, 316; 2/201; 3/14748; 4/1415; 6/76870, 81, 8/13. 5960; 8/187.