பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 87

உகாய்க் கனிக்கும்.' சுறாமீன் தாழைக்கும்." மான் செவிமூங்கில் முளைக்கும்." அணில்வரி வெள்ளரிக் காய்க்கும்." வேப்பம் முகை நண்டின் கண்ணுக்கும்’ நொச்சி அரும்பு நண்டின் கண்ணுக்கும், நெய்தல் இலை யானைக் கன்றின் செவிக்கும்." தாமரை இலை யானைச் செவிக்கும்." தாமரை இதழ் முயற் செவிக்கும்." தினை அடி காலுக்கும், முள்,ை யுடைய தாழை சுறவுக்கும்,' மஞ்சள்புறம் இறாலுக்கும்,

நெல்லிக்காய் முயற்கண்ணுக்கும், ஆம்பல்பூ குருவிச் சிறகிற்கும்." பூளைப்பூ வெருகு மயிர்க்கும், ' இருப்பைப் பூ இறாலுக்கும்" பனைச்செதில் முள்ளம் பன்றிக்கும்'. குன்றி மணி எலிக்கண்ணுக்கும் s. நாய்நா பெண்ணின் அடிக்கும், யானை வாய் நாஞ்சிலுக்கும்" யானை அடி புலியின் அடிக்கும் பசித்த யானையின் கண் வற்றிய சுனைக்கும்" பாசிவேர் கந்தல் துணிக்கும் 3. காந்தள் முகை மெல்லிய விரலுக்கும்", பனைநுங்கு கனைக்கும்" நெருப்பு பன்றியின் கண்ணுக்கும் ", முறம் யானையின் செவிக்கும்', உரல் யானை யின் அடிக்கும்", துடி யானைக் கன்றின் அடிக்கும்’ (ԼԲէԲ6ւ பலாப்பழத்திற்கும்", மாரி மொக்குள் முயற் கண்ணுக்கும்", துடுப்பு மகளிர் கைக்கும்", நீர்ச்சுழி மகளிரின் கொப்பூழ்க்கும்”, பருந்தின் சிறகு கிழிந்த ஆடைக்கும், கிளியின் வாய் மகளிர்

1. குறு. 27.4/1-2. 2. நற். 1912; 131/4-5. 3. கலி. 43/16. 4. புறம். 246/4. 5. ஐங், 30|1; அகம். 176/8. 6. நற். 267/1-2. 7. நற். 47/3-4. 8. குறு. 246/2; அகம். 176/4, 186/3-6. 9. பத். 4/114-115 10. குறு. 25/3. 11. நற். 19/2; 131/4-5. 12. நற். 10/1-2. 13. அகம். 284/1-2. 14. குறு. 46/1/2. 15. அகம். 297/12-16 16. நற். 111/1-2. 83 அகம், 277/7-8. 17. அகம். 133/1. 18. நற். 252/10-11; பத். 2,42, 3/17-18. 19. பத். 4/199, 20. அகம் 155/11-16. 21. அகம். 321/1-2. 21. பத்.2:1-4; 4,468-469. 22. நற். 355/2. 23. கலி. 108/40-41. 24. அகம், 84/6. 25. நற். 376/1 26. பதி. 43/3, கலி. 13/6 27. பத். 2/128. 28. புறம். 236|1. 29. புறம். 333/1-3. 30. கலி. 59|4. 31. பத். 2/37.

32. பதி, 12/19-20; புறம். 150/1- 33. பத. 2/34