இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமண
பெளத்த
கிறிஸ்தவ
இஸ்லாமிய
இலக்கியங்கள்
தொகுப்பாசிரியர் :
மணவை முஸ்தபா
காலத்தால் அழிக்க முடியாத
சமண, பெளத்த, கிறிஸ்தவ, இஸ்
லாமிய இலக்கியங்களின் செழிப்
பை, தமிழ் வளர்ச்சிக்கு ஆதார
மாக அமைந்த அம்சங்களை,
மாற்றுச் சமயங்களைச் சார்ந்த
நான்கு புலமையாளர்கள் வரலாற்
றுக் கண்ணோட்டத்துடன் சுவை
வெளியீடு :
மீரா பப்ளிகேஷன்,
AE-103, அண்ணா நகர்,
சென்னை-600 040.