பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வளமும் உயிரின வளமும் 41

__ ---

விளங்கின. கோவில் குளங்கள், கல்வி, கேள்வி, ஆடல் ல்கள் சிறந்து விளங்கி மக்கள் மகிழ்ச்சியுடன் (3) ாந்தார்கள்.

சிற்றார்கள், பேரூர்கள், நகரங்கள், மாட மாளிகைகள், கோவில்கள், கோபுரங்கள், கல்வி முறைகள் உருவாக்கப்பட்டு வளர்ச்சி பெற்றிருந்தன. பட்டு நூல், பருத்தி நூல் மூலம் 2. ைகளும் உடைகளும் உற்பத்தியாகி மனித நாகரிக வளர்ச்சியை மேலும் உயர்த்தின. நந்தவனங்களும், தோப்பு ஆ வுகளும் நிர்மாணிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டன. பல வகை மலர்களும் விளைவிக்கப்பட்டு, மனம் பரப்பப் I и I у ருந்தது.

குறுநில மன்னர்களும், சிறுநில, பெருநில மன்னர்கள் பலரும் சிறந்த காவலர்களாக, அரசியல் நெறிமுறைகளோடு பகளுடைய வாழ்க்கை முறைகளை ஒழுங்குபடுத்திச் .ெ ல்வதற்கு உதவியாக இருந்தார்கள்.

இயற்கைச் சீற்றங்களாலும், படையெடுப்புகளாலும், நாட்டுச் சமூக விரோத சக்திகளினாலும், சமயச் "பண்டைகளாலும் ஏற்பட்ட துன்ப துயரங்களையும் தாங்கிக் " வித்து மறுபக்கம் சீரான நாகரிகத்தையும் வளர்த்தார்கள் அதற்குப் பக்தி இயக்கம் பெரும் துணையாக இருந்தது.

எனவே, ஆழ்வார்கள் இயற்கை வளங்களுடன் நிலம், | காற்று, கடல், நெருப்பு, வானம், சுடர்கள், சந்திர கபியர்கள், கோளங்கள், மலை, ஆறு, காடுகள், வனங்கள், விலங்குகள், பறவைகள், இதர உயிரினங்களுடன் இணைந்து ()க ை வான ஒடு மனித வாழ்க்கையைச் சிறப்பித்துப் னார்கள். அத்தகைய இயற்கையோடு இணைந்து, வயல்கள், தோப்புகள், சோலைகள், நந்தவனங்கள், கே. வில்கள், குளங்கள், நீர்நிலைகள், ஆடல் பாடல், - ம்க்கை இன்பங்கள் முதலியவற்றையும் சிறப்பித்துத் விரும லிடம் மனிதனைச் சேர்த்தார்கள் என்பதைக்

.ண்கிறோம்.

இன்று சுற்றுச் சூழல்களுக்குப் பெரும் அளவிற்கு யம் எற்பட்டிருக்கிறது. நீரும் நிலமும், ஆகாயமும்