பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 47

தோல் ஆடைகளும், ஆசனங்களும், ரோமத்தினால் ஆன

ஆக ைகளும், தங்குவதற்கான பாடிகளும், குடியிருப்புகளும், டுக்கைகளும் உண்டாக்கிக்கொண்டான். ஆற்றங்கரை களிலும் கடலோரங்களிலும் வாழ்ந்த மக்கள் மீன் பிடிக்கவும் கற்றுக்கொண்டனர். மக்கள் கூட்டங்கள் தங்களிடமுள்ள ய - யிப் பொருள்களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டன.

காலப்பயணத்தில் ஆற்றோரங்களிலும், கடலோரங் களிலும், மக்கள் குடியேறியும், சாகுபடி செய்வதற்கான _' வெ ன நிலப்பரப்புகளைப் பண்படுத்தி விளைச்சலைப் பெருக்கி உணவு தானியங்களையும், காய்கனி மலர்களையும் த்தி செய்து குவித்தான். கடலோரங்களில் தோமணிகளையும் படகுகளையும் உண்டாக்கி மீன் பிடித்தும் க்குத் துணையான பல வேறு தொழில்களையும் செய்து உற்பத்திப் பண்டங்களைப் பெருக்கினான். உபரிப் .ண் 1ங்கள் சந்தைகளுக்குப் பண்டமாற்றுதலுக்கும் வி, னைக்கும் வந்தன. வாணிபம் பெருகிற்று. உள்நாட்டு வ1 மணி த்துடன் நாவாய்களையும் துறைகளையும் கட்டுமானம் செய்து அயல்நாட்டு வாணிபமும் பெருகிற்று. விவான நிலப்பகுதிகள் சாகுபடி செய்யப்பட்டதை ஒட்டி பர்களும் பல கூட்டான மக்கள் குடியிருப்புகளும் வளர்ந்தன. பப்களின் நிர்வாகங்களுக்காக ஊர் அமைப்புகளும், பல பவ . . .il சேர்ந்த கூட்டமைப்புகளுக்கான நிர்வாக அமைப்புகளும், குறுநில மன்னர்கள், சிறுநில மன்னர்களின் அமைப்புகளும் தோன்றி வளர்ந்து உறுதிப்பட்டன.

பயியும், உற்பத்திப் பெருக்கமும் தொழில்களும் தோன்றி வளர்ந்து விரிவடைந்தபோது நகரங்களும் பெருநில பனப் அமைப்புகளும் நிர்வாகங்களும் அமைந்து ஆட்சி பறைகள் விரிவடைந்தன. பெருநில மன்னன் சோழனுடைய լի,), այ, கத்தின் கீழ் ஆயிரத்தெட்டுச் சிறுநில மன்னர்கள் ருெந்ததாகச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகிறது. பெருநில பன்னனைச் சுற்றிப் பெரும்படைகளும் கோட்டைகளும் பவாயின. வாணிபம் பெருகிற்று. வணிகர்களுள் பலரும் பெரும் செல்வர்களாக வளர்ச்சி பெற்று அவர்கள் . பத பத்தில் அரசனுக்கு அடுத்தபடியாக முக்கிய (2) த்தைப் பெற்றனர்.