பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவாரம் ஏனை வழி திறந்து ஏத்துவார்க்(கு) இடர் Enai vazhi thirrandhu eththuvaarkku idar ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே. aana keduppana anjezhuththume.

           திருச்சிற்றம்பலம் 

உடம்பில் மூச்சை அடக்கி, ஒளி பொருந்திய ஞானம் ஆகிய விளக்கை ஏற்றி, உச்சியில் வேறு வழியைத் திறந்து வழிபடு பவர்க்கு, துன்பங்களைக் கெடுக்கும் திருவைந்தெழுத்து,

ஊன்-உடம்பு–body உயிர்ப்பு-மூச்சு-breath ஒடுக்கி-அடக்கி-control ஓண்—bright ஞானவிளக்கு—the lamp of wisdom சுடர்—lustre ஏற்றி-lighting நன்புலம்-உச்சி-skull; cranium ஏனை-வேறு-the other வழி—way திறந்து--to ореn ஏத்துவார்-those who worship இடர்-difficulties கெடுப்பன—destroy

 Control the breath within the body; Light the bright lustrous lamp of wisdom; Open a separate way at the skull and adore. The Panchakshara will destroy the afflications.

திருப்பிரமபுரம்

திருச்சிற்றம்பலம்

உற்று உமை சேர்வது மெய்யினையே

utru umai seruvadhu meyyinaiye

உணர்வது நின் அருள் மெய்யினையே

unnarvadhu nin arull meyyinaiye

கற்றவர் காய்வது காமனையே

katravar kaayvadhu kamanaiye

கனல்விழி காய்வது காமனையே

kanalvizhi kaayvadhu kaamanaiye

அற்றம் மறைப்பதும் உன்பணியே

atram marrippadhum un panniya

அமரர்கள் செய்வதும் உன் பணியே

amarargall seyvadhum un paaniye