பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சியாங் கே-வேடிக் அதிகாரிகள் பின்னல் இல்லாதவர்களே நுட்பமாகக் கவனிப்பது வழக்கம். ஜப்பானுக்குச் சென்று ராணுவக் கல்வி பெறுவதற்காக 1906-இல் சியாங் லுங்சிங் பள்ளிக் கூடத்தை விட்டு வெளியேறினர். அங்தப் பள்ளிக் கூடத்தில் இருக்கும் பொழுது ஹோலிங்டன்-டாங் என்று அங்கு ஒர் உபாத்தியாயர் இருந்தார். சியாங் கே-ஷேக்கின் சரித்திரத்தில் அவருக்கும் ஒரு முக்கிய ஸ்தானம் உண்டு. அது மட்டுமன்று, சியாங் பிற் காலத்தில் தேசத் தலைமைபூண்டு கிர்வாகத்தை ஏற்று நடத்துகையில், அவர் கூட இருந்து உதவிபுரிந்து வருகிருர். மேலும், அவர் உதவியால்தான் சியாங் கே-வேடிக்கின் வீரச் சரித்திரம் உலகத்திற்குக் கிடைத்திருக்கிறது. பெரிய அளவில், 640-பக்கத்தில், ஆங்கில மொழியில் அவர் தம்முடைய அருமை மாளுக்களின் சரித்திரத்தை எழுதியிருக்கிருர் ஆச் சரித்திரம் இந்த நூலுக்குரிய ஆதாரங்களில் முக்கிய மானதாகும். அது இல்லாவிட்டால் சியாங்கைப் பற்றி உலகம் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவர் தாமே வாய்விட்டுத் தம் சரித்திரப் பிரதாபங்களைச் சொல்லுவது வழக்க மில்லை. அவர் சேனபதியான பிறகு, ஒரு நிருபர் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கேட்ட பொழுது, அவர் ஒரு துண்டுக் கடுதாசியில் சீன பாஷ்ையில் பின் கண்ட வார்த்தைகளை மட்டும் எழுதிக் கொடுத்தாராம் : பிறப்பு செகியாங் மாகா ணத்தில் பயின்றது பாஒடிங் கலாசாலையிலும் ஜப்ப்ானிலும் ; புரட்சி ஆரம்பித்தது முதல் இருப்பு ட்ாக்டர் ஸன் யாட்-ஸென்னுடன். இதுதான் அவர் சொன்ன சரித்திரம் ! அயோத்திமா நகரில் பிறந்து, தண்டகாரண்யம் சென்று, சமுத்திரத்தின்மீது அணே கட்டி, ராவணனை வதம் செய்தேன். ! என்று ராமன் கூறியிருந்தால் அது ராமாயணமாகுமா ? ஆளுல்,