பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன விசேஷங்கள் #19 சரிதான் என்று அவருக்குப் படும்பொழுது அவர் தலையை ஆட்டிக்கொண்டு, மெதுவாக "ஆம், ஆம்’ என்று கூறிக்கொண்டிருப்பார் ; இது நம்மைப் பாராட்டும் ஒரு துணுக்கமான முறை; இதன் மூலம் அவர் தம்மிடம் பேசுகிறவரை வென்று தம் வசம் திருப்பிக் கொண்டுவிடுகிரு.ர். s சேபைதி ஒவ்வொரு நாளும் பிரார்த்தனைக்கும் விவிலிய வேதம் படிப்பதற்கும் கேரத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலமோ, அல்லது இளமையில் ஏற்பட்ட அநுபவத்திலிருந்தோ அவர் ஆழ்ந்து சிக்திக்கும் முறையையும், சாங்தி நிறைந்த நிலையையும், அபூர்வமாகப் பேசும்பொழுதுகூட உரக்கச் சிந்திக் கிருர் என்றே சொல்லும்படியான தன்மை யையும் பெற்றிருக்கிருர், சங்தேகமில்லாமல் அவர் அக்கரங்க சுத்தியுள்ளவர்; அவருடைய கண்யமும், எளிதில் பேசவைக்க முடியாத பான்மையும் மிகவும் கடுமையாக இருப்பதாகவே தோன்றுகின்றன.' சியாங் 5-அடி 10-அங்குல உயரமுள்ளவரா யிருந்தபோதிலும் பார்வைக்குச் சிறிது குள்ளம: யிருப்பதுபோல் காணப்படுவார். நேரே கிமிர்ந்து கிற்கும் பொழுதும் கடக்கும்பொழுதும் கம்பீடியாகத் தோன்றுவார். சில ஜெர்மானியரும் ரஷ்யரும்செய்து கொள்வதுபோல் அவரும் தலே முழுவதையும் சிறைத்துக் கொள்ளுகிருள். முகம் எப்பொழுதும் சிக்தனையில் ஆழ்ந்திருக்கும். தாடை சதுர வடிவ மாயும், கீழ் உதடு கேராக ஒரு கோடுபோலவும் சந்து வெளியே தள்ளிக் கொண்டும் இருப்பதால் அவருடைய உறுதியை அவை காட்டுவன என்று சொல்லுவர். விசாலமான நெற்றியும் ஆழ்ந்து பார்க்கும் கூர்மையான கண்களும் அடக்கமான அவருடைய அறிவுக்கு அடையாளங்களாக விளங்கும்.