பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றியும் தோல்வியும் 139 அவருக்கும் சியாங்குக்கும் ஜப்பானில் வைத்தே பழக்கம் ஏற்பட்டிருந்ததால், சியாங் முதலில் அவரைச் சந்தித்தார். அடுத்தாற்போல் டாக்டர் லன் யாட்-ஸென்னேயும் கண்டு பேசினர். அது முதல் தம்மைப் புரட்சிக்கே அர்ப்பணம் செய்யத் தயாராக இருந்தார். சென்னும் ஸ்ன்னும் அவரிடம் பூரண நம்பிக்கை கொண்டிருந்தனர். அப்பொழுது ஹாங்செள, ஷாங்காய் இரு நகர்களையும் கைப்பற்று வதற்காகத் திட்டம் போடப்பட்டிருந்தது. ஷாங் காயைப் பிடிப்பதற்கு முதலில் அரசாங்கத்தின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றவேண்டியது அவசிய மாக இருந்தது. சியாங் ராணுவ ஆலோசனைகளில் முதன்மையாக கின்று கலந்து கொண்டிருந்தார். அரசாங்க அதிகாரிகள் புரட்சி அனல் பற்றிக் கொள்ளு முன்பே அதை அணைத்துவிட வேண்டும் என்று முயற்சித்து வந்தார்கள். கிலேமை எல்லே கடந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. நகரத்திற்கு வந்து போகும் ஒடங்களையும், ரயில் வண்டிகளையும் அவர்கள் கவனமாகக் கண்காணித்து வந்தார்கள். புதிதாக அநேக மனிதர்கள் பாதுகாப்பு வேலைக்காகச் சேர்க்கப் பட்டார்கள். அரசாங்கப் படைகளும் எராளமாக இருந்தன. புரட்சிக்கார ரிடமோ, ஆயுதம் தாங்கிய சிலரே இருந்தனர். ஆயினும் அரசாங்கத்திற்குப் பொதுஜன ஆதரவு இல்லை. புரட்சிக்காரர்கள் வியாபாரிகள், தொழி லாளர்கள் முதலிய பலதிறப்பட்ட மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார்கள். சென் ஷாங்காயிலும், சியாங் ஹாங்செளவிலும் போராட் உத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப் பெற்றது. 1911-இல் நவம்பர் மீ" 4-வட பிற்பகல் 2-மணிக்கு ஒரு சிறு சைனியத்துடன் சியாங் புறப் பட்டார். ஹாங்செளவில் ஏராளமான அரசாங்கப்