பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சியாங் கே-வேடிக் இருக்கவேண்டும் என்பதிலும் அவர்கள் வலது சாரியைவிட ஊக்கமுள்ளவர்கள். ஆனல் விவசாயிக ளுடைய கிலேயைச் சீர்திருத்துவது போன்ற உள் காட்டுக் காரியங்களே முதல் வேலைகளாகச் செய்ய வேண்டும் என்பது அவர்கள் திர்மானம். வலது சாரியினர் முக்கியமாக நகரங்களேயே அதிகமாய்க் கவனித்தனர். அடிப்படையான பொருளாதார மாறுதல்களே அவர்கள் ஒத்திப்போட்டு வங்தனர். 1934-ம் u கோமின்டாங் ஒரு மகாகாடு கூட்டி ஆலோசனை செய்து சில தீர்மானங்களையும் நிறை வேற்றியது. கட்சியின் புனர் கிர்மானத்தைப் பற்றி அவசியமான மாறுதல்களைச் செய்ய வழி காட்டியது. குடியானவர்களும் தொழிலாளிகளும் சேர்ந்து வங்து உழைத்தால்தான் தேசியப் புரட்சி வெற்றியடையும் என்று, அவர்களே ஏராளமாகச் சேர்ப்பதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. சில வியாபாரிகள், முதலாளிகள், அறிவாளிகள், மாணவர்களுடைய கட்சியாயிருங்க கோயின்டாங் பொதுஜனங்களின் கட்சியாக உருவாகியது. உடனே செய்ய வேண்டிய வேலைகளாக ராணுவத்தார்களுடைய யதேச்சாதி காரத்தை அடக்குவதும், நிலவரிகளைக் குறைப்பதும், ஜனங்களுக்கு அதிக உரிமைகள் கொடுத்து, அதிக ஜனநாயக ஸ்தாபனங்களே கிறுவுவதும் குறிப்பிடப் பட்டன. இத்தனையையும் கம்யூனிஸ்டுகள் மனப் பூர்வமாக ஆதரித்தனர். 1984, ஆகஸ்ட் மாதம் கம்யூனிஸ்டுகள் தனி நபர்களாகக் கோமின்டாங்கின் அங்கத்தினராகலாம் என்றும், கட்சியில் பதவி களுக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் தீர்மா னிக்கப்பட்டிருங்தது. எனினும், கம்யூனிஸ்டுகள் தனியாகத் தங்கள் ஸ்தாபனங்களேயும் வைத்துக் கொண்டிருந்தார்கள். தேசிய இயக்கத்தில் தொழி லாளருடைய விசேஷ சிரத்தையைப் பாதுகாப்ப தற்கும், சீன முதலாளிகள் வெளிநாடுகளோடு