பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1928–1936 i85 யையும் அவர் ஆரம்பம் முதலே பகைத்துக் கொண்டார். கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதெல்லாம் 'அங்தக் கொள்ளே க்காரர்கள் என்றே கூறிவந்தார். கொள்ளேக்காரர்களே அடக்கும் யுத்தங்கள்' என்று சொல்விப் பற்பல படைகளே அனுப்பி, கம்யூனிஸ்டுகளே அடக்கி அழித்து விடுவ தற்கு இடைவிடாமல் அவர் வேலை செய்து வந்தார். இந்தக் கொள் (GM) t;. யால் த மார் பக்தி வருஷங்களாகச் சீன அலங்கோலமாக்கப் பட்டுவிட்டது. மேலும், கம்யூனிஸ்டுகள் ஆயிரக்கணக்கில் வகைக்கப்பட்ட போதிலும், அவர்களே அழித்துவிட முடியவில்லை : அவர்களுடைய செஞ்சேன் அரும் பெரும் போராட் டங்கள் செய்து, கன்டசிவரை பணியாமல் பேர்ேக்க. கின்றுவிட்டது. இவைகளைப் பற்றியெல்லாம் கனிச் சரித்திரங்கள் வெளிவங்கிருக்கின்றன. ஆயினும், பிற்க்ாலத்தில் பார பட்சமில்லாத ஆசிரியர்கள் பெரிய சரித்திரங்களே எழுதும் பொழுதுதான் உண்மை முழுதும் வெளியாகும். ஹிட்லருடைய 240- டிவி ஷன்கள் கொண்ட 59 ஜிப் படைகளே ரஷ்யக் கம்யூ ன்ஸ்டுகள் ஓட ஓட விரட்டுவதற்கு முன்னல் பல வருஷங்களாக அநேக நாட்டார்கள் ரஷ்யர்களையும் கொன் ஆள்க்காரர்கள்’ என்றுதான் சொல்லிவங்கார்கள். அந்தக் கொன அளக்காரர்கள் ஹிட்ல!ை எதிர்த் து அவருடைய கொடுமையிலிருந்து உலகத்ை கயே பாதுகாத்து விட்டார்கள்! இதுபோலவே, சீனக் கம்யூனிஸ்டுகளும் ஜப்பானே எதிர்த்துப் புரிந்து வரும் பேரிலிருந்து அவர்களுடைய கிரந்தரமான லட் சியம் இணுவுக்கும் உலகத்திற்கும் தெளிவாகி யிருக்கிறது. ஜப்பானின் ஆக்கிரமிப்பை எதிர்க்க வேண்டும் என்றும், அதற்காகத் தாங்கள் மற்றக் கட்சிகள எல்லாவற்றுடனும் ஒத்துழைக்கத் தயார் என்றும், கோபின் டாங் உள்நாட்டுப் போரை கிறுத்த வேண்டும் என்றும், தேசீய ஐக்கிய முன்னணி ற்பட