பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேபைதி சிறைப்பட்டார்! 205 வாலிபத் தளகர்த்தரின் கைதியாக வங்து சேர்ந்தார். சேர்ந்ததும் அவர் தம்மை அழைத்து வங்த ஸன்னே மிகவும் பாராட்டி அனுப்பினர். சேனுபதியைக் கொலே செய்துவிட வேண்டும் என்ருல், அதற்கு அவரிடம் துவேஷமுள்ள எத்தனையோ பேர்கள் தயாரா யிருந்தார்கள். ஆளுல் சாங் அத்தகைய கோ மான கருத்தை என்றுமே எண்ணியதில்லை. கம்முடைய குருவும், தோழரும், அண்ணனுமாக விளங்கிய சேபைதிக்கு ராணுவ பலத்தைக்கொண்டு உபதேசிக்க வேண்டும் என்பதே அவர் நோக்கம். சியாங் பயமறியாதவர், வளைந்து கொடுக்கமாட்டார். அவரைக் கட்டாயப்படுத்தி வாக்குறுதி வாங்க முடியாது. பின், வாலிபத் தள கர்த்தர் அவரைக் கைதி செய்ததில் என்ன பயன்? இதன் மூலம் தேசத்தைத் தட்டி எழுப்பிவிடலாம் என்றே அவர் கருதினர். கான்கிங் சர்க்காருக்கும் இது ஒர் எச்சரிக்கையாகும் அல்லவா ? இந்த முறையிலேயே அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் இருந்தன என்பது ஸியான் சம்பவம் முழுவதையும் கவனித்தால் புலகுைம். சியாங் கைதியானதும், சாங் தேசத்திற்கு ஒர் அறிக்கை தயாரித்து அதை நான்கிங் சர்க்காரின் மத்திய நிர்வாகக் கமிட்டிக்குத் தங்தி மூலம் அனுப்பி வைத்தார். ஐந்து வருஷங் களுக்கு முன்னுல் வடகிழக்கு மாகாணங்களை இழக் ததிலிருந்து சீனு அவமானத்தில் ஆழ்ந்துவிட்டதையும், ராணுவத்தையும் பொது ஜனங்களையும் தேசத் தற் காப்புக்காகத் தயாரிக்காமல் அதிகாரிகள் ராஜி பேசிக் கொண்டே இருந்ததையும் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் எழுதியிருந்ததாவது: "சேனபதி சியாங், தகுதியற்ற ஆலோசனே யாளரால் சூழப்பட்டு, கம் மகாஜனங்களின் ஆதரவுக்குப் பாத்திரமில்லாமற் போய்விட்டார்.